--- --:--:-- --

மனைவி செலவுக்கு பணம் தராததால் குழந்தையை அடித்த தந்தை..!

4

ஆந்திரா கோதாவரியில் தானே பள்ளிக்கூட பகுதியைச் சேர்ந்த ரவி குவைத்தில் வீட்டு வேலை செய்யும் மனைவி செலவுக்கு பணம் அனுப்புவதில்லை என தனது இரண்டு பெண் குழந்தைகளை துன்புறுத்தி வந்துள்ளார்.

 

குடிபோதையில் இரண்டு பெண் குழந்தைகளையும் தாறுமாறாக அடித்து உதைத்த வீடியோ தற்போது வைரல் ஆகி வந்த நிலையில் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon