மது அருந்தியதால் விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்ட முதலமைச்சர்..!

ஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் மது அருந்தியதால் ஜெர்மனியில் விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் எதிர்க்கட்சிகள் அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. வியாழக்கிழமை பகவந்த் மான் என்றும் மதியம் 1.30 மணிக்கு விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டு இருந்தார்.

 

பின்னர் திங்கள்கிழமை பகவந்த் மான் வேறு விமானத்தில் டெல்லி சென்றதாக கூறப்படுகிறது. சிவபெருமான் குடிபோதையில் தள்ளாடியபடி விமானத்தில் ஏறிய அவர் இறங்கி விடப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளதாகவும் அந்த தகவல் உலகெங்கிலும் உள்ள பஞ்சாப் மக்களுக்கு அவமானம் ஏற்படுத்தியதாகவும் சிரோமணி அகாலி தளம் தெரிவித்துள்ளது.

 

இந்நிலையில் முதலமைச்சர் பகவானுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் அவர் டெல்லி திரும்புவது தாமதம் ஏற்பட்டதாக அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.