--- --:--:-- --

மது போதையில் தந்தையை அடித்துக் கொலை செய்த மகன்..!

5

திருவள்ளூர் அருகே மது போதையில் தந்தையை அடித்துக் கொலை செய்த மகனை காவல்துறையினர் கைது செய்தனர். திருவேற்காடு அருகே தில்லை நகரை சேர்ந்த திருமணமான இவர் வேலைக்கு செல்லாமல் மது பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார்.

 

இதனால் வீட்டில் தந்தை மற்றும் மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளான். இதனால் மனைவி, குழந்தைகள் உடன் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று மதுபோதையில் குடித்து வந்த பிறகு தகராறில் ஈடுபட்டு அவரை அடித்து கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon