கௌதம் கார்த்திக்கும், மஞ்சிமா மோகனும் நிஜ காதல் ஜோடி ஆகிறார்களா..?
நேற்று பிறந்த நாள் கொண்டாடிய கௌதம் கார்த்திக்கிற்கு மஞ்சிமா மோகன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் மை ஃபேவரைட் ஹீரோ என குறிப்பிட்டு காதல் குறியீட்டைப் பயன்படுத்த, அதற்கு கௌதமும் நன்றி எனக்கூறி காதல் குறியீட்டை பயன்படுத்தினார்.
இருவரும் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியான நிலையில் தற்போது உறுதியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





