--- --:--:-- --

கனமழையால் அரசு மருத்துவமனையில் புகுந்த வெள்ளம்..!

9

ஜார்கண்ட் மாநிலம் சாம்ராஜ்ஜில் கனமழையால் அரசு மருத்துவமனையில் வெள்ளம் புகுந்ததால் நோயாளிகள் அவதி அடைந்தனர். நகர் முழுவதும் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் அங்கு உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வெள்ளம் புகுந்தது.

 

நோயாளிகள் வார்டு உறவினர்கள் காத்திருக்கும் வளாகம் மருத்துவர்கள் அனைத்தும் வெள்ளத்தால் சூழப்பட்டு பின்னர் செவிலியர் மருத்துவமனை பணியாளர்களே தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon