--- --:--:-- --

மின்னல் தாக்கியதில் 11ம் வகுப்பு மாணவர் பலி..!

2

பரமக்குடி அருகே நயினார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மின்னல் தாக்கிய 11ம் வகுப்பு மாணவர் இறந்துள்ளார். நயினார்கோவில் அரசு பள்ளியில் 11ம் வகுப்பு மாணவன் படித்து வருகிறான்.

 

பள்ளி மைதானத்தில் நடந்து சென்று கொண்டிருந்த போது மின்னல் தாக்கியதில் பலத்த காயமடைந்துள்ளனர். காயமடைந்த நிலையில் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார் என்பது குறித்து காவல்துறை விசாரணை நடத்திவருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon