--- --:--:-- --

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பெய்த மழை..!

8

ளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரத்தில் தொடர்ந்து மூன்று நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

 

தேனி மாவட்டம் பெரியகுளம் சுற்றுவட்டாரத்தில் இரண்டாவது நாளாக மழை பெய்தது. தேவதானப்பட்டி, ஜெயமங்கலம், குள்ளப்புரம், லட்சுமிபுரம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டித் தீர்த்தது. இந்த மழை பெரிதும் உதவியாக இருக்கும் என உழவர்கள் தெரிவித்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon