--- --:--:-- --

4 மாவட்டங்களில் இன்று அரசு விடுமுறை..!

9

ர்வதேச அளவிலான செஸ் ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு சென்னை மாநகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. சர்வதேச அளவிலான நாற்பத்தி நான்காவது ஒரு நாள் போட்டி இன்று முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது.

 

இன்று மாலை பிரதமர் மோடி சென்னை வருகிறார். பிரதமர் செல்லும் சாலை முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்ட தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளார்.

 

இதனால் சென்னையில் வைக்கப்பட்டுள்ள பல்வேறு இடங்களில் இரவு நேரங்களில் பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon