--- --:--:-- --

எரிந்த நிலையில் சடலமாக கிடந்த பெண்..!

7

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சுடுகாட்டில் எரிந்த நிலையில் சடலமாக கிடந்த பெண் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடலை கைப்பற்றி ஏழுமலையை காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

எரித்துக் கொலையா அல்லது தற்கொலையா என விசாரணை நடைபெற்று வருகிறது . உடலுக்கு அருகே மண்ணெண்ணெய் கேன் 40ஆயிரம் ருபாய் நோட்டுகள் எரிந்த நிலையில் காணப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon