--- --:--:-- --

வெள்ளத்தில் கால் வைக்காமல் நடந்த இளைஞரின் புதிய யோசனை..!

4

இளைஞரொருவர் மழை வெள்ளத்தில் கால் வைக்காமல் நடக்கும் வகையில் இரு நாற்காலிகள் மீது நடந்து செல்லும் வீடியோவை ஆனந்த் மகேந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பல இடங்களில் கனமழை காரணமாக வெள்ளநீர் புறப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

 

இந்தநிலையில் கோடீஸ்வரரான ஆனந்த் மகேந்திரா அதில் தமது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.

 

அந்த வீடியோவில் வெள்ளம் சூழ்ந்த ஒரு சாலையில் இளைஞர் ஒருவர் நாற்காலிகளை வீசி கயிறு கட்டி அதன் மீது ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து அங்கிருந்த கடைக்கு மழைநீரில் கால் வைக்காமல் நடந்து சென்றுள்ளார். இது தற்பொழுது வைரலாகி வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon