--- --:--:-- --

திருப்பதியில் நடிகை சினேகா குடும்பத்தோடு ஏழுமலையான் தரிசனம்..!

6

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று காலை விஐபி தரிசனத்தில் பிரபல நடிகை சினேகா மற்றும் அவரது கணவர் பிரசன்னா சாமி தரிசனம் செய்து கொண்டனர்.

 

அவர்களுக்கு கோவில் உள்ளே இருக்கும் ரங்க நாயக்கர் மண்டபத்தில் தேவஸ்தானம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. கோவில் வெளியே வந்த அவர்களை பார்த்த ரசிகர்கள் அவர்களுடன் சேர்ந்து செல்ஃபி புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon