--- --:--:-- --

ஆட்டைத் திருமணம் செய்த விநோத மனிதன்..!

8

ட்டை திருமணம் செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார் ஒரு வினோத இளைஞர். சென்ற ஆண்டு குக்கரை திருமணம் செய்து நான்கே நாட்களில் விவாகரத்து செய்து அனைவரையும் திடுக்கிட வைத்திருந்தார் இந்தோனேஷிய இளைஞர்.

 

அந்த அதிர்ச்சி நீங்கும் முன்பே இன்னொரு இந்தோனேஷிய இளைஞர் சில நாட்களுக்கு முன் ஆட்டை திருமணம் செய்து அதிர்ச்சியை தொடர செய்துள்ளார். கிழக்கு ஜாவா கடற்பகுதியில் மாவட்டத்தில் உள்ள 44 வயது மனிதர் ஆட்டை திருமணம் செய்துள்ளார்.

 

டிக் டாக் பிரபலமான இந்த மனிதர் மேலும் பிரபலம் அடைய வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த விழாவில் உள்ளூர் மக்களும் கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon