--- --:--:-- --

மின்னல் ஒளியில் பிரகாசித்த மதுரை..!

9

ரு மேகங்கள் சூழ்ந்த நிலையில் திருப்பரங்குன்றத்தில் இருந்து மதுரை விமான நிலையம் செல்லும் சாலை மின்னல் ஒளியில் பிரகாசிப்பது மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வானம் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டது.

 

அப்பொழுது விட்டுவிட்டு மின்னியதால் மதுரை விமான நிலையம் செல்லும் செல்லும் சாலை கண்களுக்கு விருந்தாகியது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon