மக்கள் அனைவரும் தடுப்பூசி போட அறிவுறுத்தல்..!

பிரான்ஸ் நாட்டில் ஐம்பத்தி ஒரு பருக்கு குரங்கு அம்மை நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் உலகளவில் குரங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டு வருகிறது என அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

குரங்கு நோயை எதிர்பார்க்கவில்லை என்றும், நாட்டில் போதுமான தடுப்பூசி இருப்பதாகவும் பிரான்ஸ் அரசு கூறியுள்ளது. பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருப்பவர்கள் சுகாதார வல்லுனர்கள் உட்பட அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.