தாறுமாறாக வந்த கண்டெய்னர் லாரி..!
புதுச்சேரியில் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி கார் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். புதுச்சேரி ரெட்டியார் பாளையம் அருகே கொசுமருந்து ஏற்றிக்கொண்டு விழுப்புரம் நோக்கி சென்ற கன்டெய்னர் லாரி கட்டுப்பாட்டை இழந்து தடுப்புகளை தாண்டி எதிரே வந்த கார் மீது மோதியது. இதில் காரில் பயணம் செய்த இருவர் உயிரிழந்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





