--- --:--:-- --

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து..!

1

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளாகும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் திருமலைபட்டி கூட் ரோடு சந்திப்பில் சக்கர வாகனம் திடீரென வலதுபுறம் திரும்பியுள்ளது.

 

அப்போது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் வாகனத்தில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். விபத்தில் படுகாயமடைந்த மூன்று பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon