வலையில் சிக்கிய விசித்திர மீன்..!
கம்போடியாவில் மீனவர் வலையில் ஒரு ராட்சத மீன் சிக்கியது. அந்த நாட்டின் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தால் அதனை ஊர் மக்கள் கண்டு ரசித்தனர். அவர்கள் எடுத்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





