புகைப்பட கலைஞரை துரத்தி துரத்தி தாக்கிய காட்டு யானை..!
முதுமலை புலிகள் காப்பகத்தில் காரிலிருந்து இறங்கி புகைப்படம் எடுக்க முயன்ற சுற்றுலாப் பயணியை காட்டு யானை விரட்டி தாக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் வீடியோ காட்சி வைரல் ஆகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





