மணக்கோலத்தில் சைக்கிளில் சென்ற புதுமண தம்பதி..!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பெட்ரோல், டீசல் விலை உயர்வால் திருமணம் முடிந்த கையோடு புதுமணத் தம்பதி சைக்கிள்களில் செல்லும் காட்சி இணையத்தில் வலம் வருகிறது.மேல்சான்றோர் குப்பம் பகுதியை சேர்ந்தவர்கள் இளங்கோ, சிவரஞ்சனி தம்பதியினர்.
கடந்த 15ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மணமக்கள் இருவரும் சைக்கிளில் பயணித்து வீட்டிற்கு சென்றுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





