--- --:--:-- --

இந்த ஆண்டு பொதுத்தேர்வு நடைபெறுமா..?

4

ந்த ஆண்டு கட்டாயமாக பொதுத் தேர்வு நடைபெறும் என்று திருப்புதல் தேர்வு மதிப்பெண்கள் கவனத்தில் கொள்ளப்பட மாட்டாது என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்திருக்கிறது. திருப்புதல் தேர்வு கேள்வித்தாள் வெளியானதால் புறக்கணிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு எடுத்துள்ளது.

 

இந்நிலையில் திடீர் திருப்பமாக பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது. அடுத்த மாதம் ஒரு திருப்புதல் தேர்வு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு நடத்தப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

 

மூன்று மணி நேரம் மாணவர்கள் தேர்வு எழுத பயிற்சி பெற வேண்டும் என்பதற்காகவே திருப்புதல் தேர்வு நடத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon