பஞ்சாப் சட்டமன்ற தேர்தல்: இன்று முதல் வேட்புமனு தாக்கல்
பஞ்சாப் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. 117 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட பஞ்சாப் பிப்ரவரி 20ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இந்த நிலையில் இன்று தொடங்கி பிப்ரவரி 1-ஆம் தேதி வரை வேட்பு மனுக்கள் பெறப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனுவை திரும்பப் பெற பிப்ரவரி 4ஆம் தேதி கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





