--- --:--:-- --

நடிகர் விஜய் சேதுபதி மீதான அவதூறு வழக்கு ஜனவரி 11க்கு தள்ளிவைப்பு..!

12

தனக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகர் விஜய் சேதுபதி தாக்கல் செய்த மனு மீதான இறுதி விசாரணை ஜனவரி 11-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

 

கடந்த நவம்பர் 2-ம் தேதி நடிகர் விஜய் சேதுபதி தான் சந்தித்தபோது தனது ஜாதி பெயரை குறிப்பிட்டு எழுதியதாக சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த நபர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கு விசாரணையை ஜனவரி 11-ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon