சிவகங்கையில் 5 வயது சிறுவனுக்கு கொரோனா..!
சிவகங்கை திருப்புவனம் நகர் பகுதியில் 5 வயது சிறுவன் மற்றும் சிறுவனின் தாய் உட்பட 5 கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 5 வயது சிறுவனுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து சிறுவன் உட்பட 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





