காரில் சிக்கி உடல் இழுத்து வரப்படும் அதிர்ச்சி காட்சிகள்..!
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே காரில் உயிரிழந்தவரின் உடல் அதே காரில் சிக்கி இழுத்து வரப்பட்டது. சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன பொம்மன்பட்டி பிரிவு அருகே இயங்கி வரும் பெட்ரோல் நிலையத்திற்கு கடந்த ஒன்றாம் தேதி இரவு வந்த காரின் பின்பகுதியில் இருந்து சடலம் ஒன்று இருந்துள்ளது.
ஊழியர்கள் காரில் வந்து விசாரித்தபோது அவர்கள் அங்கிருந்த காரை எடுத்துக்கொண்டு வேகமாக தப்பினார். விசாரித்தபோது இயக்கியவர் ராஜேஷ் என்பது தெரியவந்தது. அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்த நபர் விழுப்புரத்தை சேர்ந்த ஓம்பிரகாஷ் என்பதும் தெரியவந்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





