--- --:--:-- --

Month: December 2021

கத்திக் குத்தில் இருந்து பாதுகாக்கும் புதிய டி-சர்ட் அறிமுகம்..!

கத்தி குத்து ஏற்பட்டாலும் அதிலிருந்து பாதுகாக்கும் தன்மை உடைய டி சர்ட் ஒன்றை பிரிட்டனிலுள்ள ஆடை தயாரிப்பு நிறுவனம் உருவாக்கியுள்ளது.   உலகம் முழுவதும் நிகழ்ந்துவரும் கத்திக்குத்து...

இளம்பெண்ணை ஆபாசமாக புகைப்படம் எடுத்து பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர்..!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே இளம்பெண்ணை ஆபாசமாக புகைப்படம் எடுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக அரசுப்பள்ளி ஆசிரி உடற்கல்வி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.   நரசிங்கபுரம்...

தென்னாப்பிரிக்காவில் குறைந்து வரும் ஓமிக்ரான் பாதிப்பு..!

தென்னாப்பிரிக்காவிலும் ஓமைக்ரான் தொற்று பாதிப்பு குறைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இங்கு கடந்த வாரம் தொற்று 20 ஆயிரமாக இருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை 15 ஆயிரமாக குறைந்துள்ளது....

சன்னி லியோன் வீடியோ வைரல்..!

நடிகை சன்னிலியோன் அவரது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அது தற்பொழுது ட்ரெண்டிங் ஆகி வருகிறது.   இரண்டு வருடங்களாக உலகத்தையே அச்சத்தில் வைத்திருக்கும் கொரொனாவில் இருந்து...

ஓடும் பேருந்தில் காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை முயற்சி..!

சேலம் அருகே ஓடும் பேருந்தில் காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கி நேற்று இரவு வந்த...

கேரளாவில் மேலும் 9 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி..!

கேரளாவில் மேலும் 9 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து கேரளா திரும்பியவர்களுக்கு நடத்திய சோதனையில் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.   கேரளாவின் மேலும் 9...

மாடியில் இருந்து குதித்து பிரபல பாடகி தற்கொலை..!

ஜப்பான் நாட்டின் பிரபல பாடகி ஷயாக்கா கனடா 6வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   பிரபல பாடகரின் மகள்...

கர்நாடகாவில் அடுத்தடுத்து 2 முறை நிலஅதிர்வு..!

சிக்கபல்லபுரா மாவட்டத்தில் உள்ள ஹொஷஹள்ளி, தொட்டிஹள்ளி, பந்த ஹள்ளி ஆகிய கிராமங்களில் இரண்டு முறை நில அதிர்வு ஏற்பட்டு இருக்கிறது. ரிக்டர் அளவு கோலில் 3 ரிக்டர்...

ரசிகர்கள் அன்பால் மேடையிலேயே கண்ணீர் விட்ட சாய்பல்லவி..!

ஷ்யாம் சிங்காராய் படத்தில் நடிகர் நானியுடன் நடித்திருக்கும் நடிகை சாய்பல்லவி. அந்தப் படத்தினுடைய ட்ரெய்லர் ரிலீஸ் பங்ஷனிற்கு வந்த சாய்பல்லவி அழுதுள்ளார்.   கவர்ச்சியைக் காட்டி ரசிகர்களை...

மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட மாணவி..!

திருப்பதி அருகே கல்லூரி விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. மாணவி நேற்று மாலை மாடியில்...

காரை தூக்கிக் கொண்டு வானில் பறந்த ஹெலிகாப்டர்..!

கேரளாவில் கடற்படை வீரர்களின் சாகச நிகழ்ச்சிகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேரில் பார்வையிட்டார். கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடற்படை ஹெலிகாப்டர்கள் அணிவகுத்து சென்றனர்.   காரை...

பிரியங்கா காந்தி குழந்தைகளின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் ஹேக்..!

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது குழந்தைகளின் இன்ஸ்டாகிராம் கணக்குகளை ஹேக் செய்யப்பட்ட விவகாரம் கவனத்தில் எடுத்துக் கொள்ளப் பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.   உத்தரப்பிரதேசத்தில்...

இந்தியாவில் மீண்டும் அதிகரித்த கொரோனா..!

இந்தியாவில் தினசரி கொரொனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து 6,317 ஆக பதிவாகியுள்ளது. இந்தியாவில் நேற்று கொரொனா பாதிப்பு 6 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்தது.   இந்த நிலையில்...

விஜய் உறவினர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை..!

மாஸ்டர் பட தயாரிப்பாளர் மற்றும் விஜயின் உறவினருமான சேவியர் பிரிட்டோ என்பவரின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.   சீன நிறுவனமான ஜியோமி நிறுவனத்திற்கு...

தஞ்சாவூரில் ஒருவருக்கு ஒமைக்ரான் அறிகுறி.!

தஞ்சாவூரில் ஒருவருக்கு ஓமிக்ரான் தொற்று அறிகுறி உள்ளதால் செய்யப்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் திருமங்கலம் குடியை சேர்ந்த நபரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.  ...

மயங்கி விழுந்த மாணவரை தோளில் சுமந்து சென்ற காவலர்..!

கள்ளக்குறிச்சியில் மயங்கி விழுந்த பள்ளி மாணவரை தோளில் சுமந்து சென்ற தக்க சமயத்தில் மருத்துவமனையில் சேர்க்க உதவிய காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில்...

டிஜிட்டல் கையெழுத்தை தவறாக பயன்படுத்தி நில மோசடி ..!

டிஜிட்டல் கையெழுத்தை தவறாக பயன்படுத்தி நில மோசடி செய்த விவகாரத்தில் 2 கோட்டாட்சியர்கள் தபால் மூலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.   2015 முதல் 2019...

ஜம்முவில் மேலும் 3 பேருக்கு ஒமிக்ரான்..!

ஜம்முவில் மேலும் 3 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் ஓமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.   இதனிடையே மகாராஷ்டிராவில்...

காதல் தோல்வியால் கடலில் மூழ்கி தற்கொலை செய்து கொள்ள முயன்ற இளைஞர்..!

சென்னையில் காதல் தோல்வியால் கடலில் மூழ்கி தற்கொலை செய்து கொள்ள முயன்ற இளைஞரை போலீசார் காப்பாற்றி கரை சேர்த்தனர். பெசன்ட் நகர் கடற்கரையில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த...

பட்டம் விட்டபோது இளைஞர் பட்டத்தோடு பறந்ததால் பரபரப்பு..!

இலங்கை நாட்டின் யாழ்ப்பாணப் பகுதியில் சில பட்டங்களை ஒன்றாக பறக்கவிட்ட போது, இளைஞரை பட்டம் தூக்கி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்கள் ஒன்றுகூடி படங்களை இணைத்து...

தொப்புள் கொடி அறுக்கப்படாமல் சாலையில் கிடந்த குழந்தையை பாதுகாத்த நாய்குட்டிகள்..!

சத்தீஷ்கரில் பிறந்த பச்சிளம் குழந்தையை தாய் வீசிச் சென்ற நிலையில் குழந்தையை நாய் தனது குட்டிகளுடன் சேர்த்து பாதுகாத்துக் கொண்டிருந்த படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது....

என் வாழ்வின் கடைசி உணவு என ஆர்டர் செய்தவரை காப்பாற்றிய டெலிவரி பாய்..!

சீனாவில் என் வாழ்வின் கடைசி உணவு என்ற குறிப்புடன் ஆர்டர் செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற வாடிக்கையாளரின் உயிரை டெலிவரி செய்யும் நபர் ஒருவர் காப்பாற்றிய நிகழ்வு நெகிழ்ச்சியை...

சிம்புவின் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த யுவன்..!

மாநாடு பட வெற்றி விழாவில் யுவன் சங்கர் ராஜா நடிகர் சிம்புவின் ரசிகர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார். மாநாடு படம் வெளியாகி வெற்றி அடைந்ததை தொடர்ந்து மாநாடு...

இந்தியாவில் தேவைப்பட்டால் இரவு ஊரடங்கை அமல்படுத்தலாம்..!

இந்தியாவில் ஓமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில் தேவைப்பட்டால் இரவுநேர பொது முடக்கத்தை அமல்படுத்தலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.   இந்தியாவில் இருநூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு ஓமைக்ரான்...

Right Menu Icon