--- --:--:-- --

Month: December 2021

13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய நபர் கைது..!

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்....

தாமதமாக உணவு டெலிவரி செய்ததால் கைகலப்பு..!

சென்னையில் காவலரை ஹெல்மெட்டால் தாக்கிய உணவு டெலிவரி ஊழியர் சிறையில் அடைக்கப்பட்டார். எம்ஜிஆர் நகரை சேர்ந்த ஜார்ஜ் பீட்டர் கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் எழுத்தராக பணியாற்றி வருகிறார்....

சபாநாயகர் கால் தவறி கீழே விழுந்ததால் பரபரப்பு..!

ஆந்திர மாநிலத்தில் கபடிப் போட்டியை துவக்கி வைத்து கலந்துரையாடிய ஆந்திர சபாநாயகர் கால் தவறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் தொகுதியில் முதலமைச்சர்...

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அபர்ணா பாலமுரளி..!

சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த அபர்ணா பாலமுரளி தன்னைப் பற்றி வந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். சில நாட்களுக்கு முன் உடல்நிலை குறித்து...

ஆன்மா சாந்தி அடைய சடலத்தின் மீது அமர்ந்து சிறப்பு யாகம் செய்த அகோரி..!

திருச்சியை சேர்ந்த அகோரி ஒருவர் கங்கை கரையில் உள்ள மயானத்தில் சடலத்தின் மீது அமர்ந்து யாகம் நடத்தியுள்ளார். காசியில் பயிற்சிபெற்ற அகோரி மணிகண்டன் என்பவர் திருச்சியில் காளி...

மத்திய பிரதேசத்தில் இரவுநேர முழுமுடக்கம் அமல்..!

ஓமைக்ரான் தொற்று பரவலை கட்டுப்படுத்த மத்திய பிரதேச அரசு இரவு நேர முடக்கத்தை அமல்படுத்தியுள்ளது. ஓமைக்ரான் பரவலை தடுக்கும் வகையில் மத்திய பிரதேசத்தில் இரவு 11 மணி...

நளினிக்கு ஒரு மாதம் சிறை விடுப்பு வழங்க முடிவு..!

பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினிக்கு ஒரு மாதம் சிறை விடுப்பு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கும்...

எஸ்‌ஐ மீது கார் மோதி விட்டு தப்பி செல்லும் பரபரப்பு காட்சி..!

திருச்சி மாவட்டம் துவாக்குடி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்ட எஸ்‌ஐ மீது கார் மோதி விட்டு தப்பி செல்லும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. திருச்சி மாவட்டத்தில்...

நடிகை அதுல்யாவின் போஸ்டருக்கு முத்தம் கொடுத்த போதை நபர்

நடிகை அதுல்யா ரவியின் போஸ்டருக்கு போதை நபர் ஒருவர் முத்தம் கொடுத்த காரியம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் அறிமுகமாகி...

ஒரே நாளில் 1 லட்சத்தை தாண்டிய கொரோனா..!

இங்கிலாந்தில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டி உள்ளதால் 25ஆம் தேதிக்கு பிறகு புதிய கட்டுப்பாடுகளை விதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.   இங்கிலாந்தில்...

இரண்டு தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே பொது இடங்களுக்கு செல்ல அனுமதி..!

 இரண்டு தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே பொது இடங்களுக்கு செல்ல அனுமதி அளித்து ஹரியானா அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. உருமாற்றம் அடைந்த கொரொனா ஓமிக்ரான் வைரஸை கட்டுப்படுத்த...

வேலன் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு..!

கவின் இயக்கத்தில் முகின், மீனாட்சி, பிரபு, சூரி, தம்பி ராமையா ஆகியோர் நடித்திருக்கும் வேலன் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.   தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் ஸ்கைமேன் பிலிம்ஸ்...

இளைஞருக்காக சண்டையிட்ட இரண்டு பெண்கள்..!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே ஒரு இளைஞரை காதலித்து இரண்டு இளம்பெண்கள் சாலையில் சண்டையிட்டுக் கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. விசாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள அலகாபள்ளியில் ஒரே நேரத்தில் இரண்டு...

நீதிமன்ற வளாகத்தில் நடந்த குண்டுவெடிப்பில் இருவர் உயிரிழப்பு..!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடந்த குண்டு வெடிப்பில் இருவர் கொல்லப்பட்டனர். இரண்டாவது மாடியில் உள்ள கழிவறையில் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததில் இருவர் சம்பவ...

நீட் தேர்வு தோல்வியால் பூச்சிமருந்து குடித்து தற்கொலை..!

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் நீட் தேர்வு தோல்வியால் பூச்சிமருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சித்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.   கூடலூர் அருகே அருளானந்தம் -...

அடுத்த 6 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை..!

புத்தாண்டு தொடங்க இன்னும் சில நாட்களே உள்ளது. இந்த நிலையில் 6 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளது. எனினும்...

காதல் திருமணம் செய்த மகளின் தாலியை அறுத்து வீசிய தந்தை..!

கர்நாடக மாநிலம் மைசூர் அருகே காதலித்து திருமணம் செய்து கொண்ட சொந்த மகளின் தாலியையே தந்தை அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   மைசூர் மாவட்டம் ஆராதனா...

தமிழ்நாட்டில் இதுவரை 34 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு..!

பகுப்பாய்வு பரிசோதனைக்கு உட்படுத்தபட்ட 41 பேரின் மாதிரிகளில் 31 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 34 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது....

தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு ஜனவரி இரண்டாம் தேதி வரை அரையாண்டு விடுமுறை விடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.   செய்தியாளர்களை சந்தித்த அவர்...

சாமியார் வேடத்தில் கஞ்சா விற்ற நபர் கைது..!

சென்னையில் சாமியார் வேடத்தில் கஞ்சா விற்ற நபரை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். ராயப்பேட்டை, மயிலாப்பூர் பகுதிகளில் மக்களுக்கு குறி சொல்லும் சாமியார் ஒருவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு...

முதல் இடத்தை பிடித்த சிக்கன் பிரியாணி..!

தொடர்ந்து 6வது ஆண்டாக உணவு பிரியர்களின் அதிக விருப்பத்திற்குரிய உணவு பட்டியலில் சிக்கன்பிரியாணி முதல் இடத்தைப் பிடித்திருப்பதாக சுவிகி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் நடப்பாண்டில் மட்டும் 6...

பொங்கலுக்கு ரொக்கத் தொகை வழங்கப்படுமா..?

பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்குவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து மண்டல பதிவாளர்கள் அனுப்பிய சுற்றறிக்கையில் ரொக்கத் தொகையும் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.   நியாய விலை கடைகளில்...

காருக்குள் மூச்சு விட முடியாமல் தவித்த குழந்தை..!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே பெற்றோர் காரின் கதவை மூடி விட்டு சென்றதால் காருக்குள் இருந்து மூச்சு விட முடியாமல் தவித்த குழந்தையை பொதுமக்கள் மீட்டு இருக்கின்றனர்....

ஓமிக்ரான் பரவல் குறித்து பிரதமர் இன்று முக்கிய ஆலோசனை..!

இந்தியாவில் பண்டிகை காலம் நெருங்கி வரும் வேளையில் ஓமிக்ரான் பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் பிரதமர் நரேந்திர மோடி இன்று அவசர ஆலோசனை நடத்துகிறார். உலக நாடுகளை...

Right Menu Icon