--- --:--:-- --

கேரளாவில் மேலும் 9 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி..!

11

கேரளாவில் மேலும் 9 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து கேரளா திரும்பியவர்களுக்கு நடத்திய சோதனையில் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

கேரளாவின் மேலும் 9 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon