--- --:--:-- --

சன்னி லியோன் வீடியோ வைரல்..!

13

டிகை சன்னிலியோன் அவரது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அது தற்பொழுது ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

 

இரண்டு வருடங்களாக உலகத்தையே அச்சத்தில் வைத்திருக்கும் கொரொனாவில் இருந்து தப்பிக்க ஒரே வழி தடுப்பூசி தான் என மருத்துவர்கள் அறிவுரை கூறி வருகின்றனர். எனவே, தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வீடியோ ஒன்றை அவர் பதிவிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon