--- --:--:-- --

சிம்புவின் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த யுவன்..!

4

மாநாடு பட வெற்றி விழாவில் யுவன் சங்கர் ராஜா நடிகர் சிம்புவின் ரசிகர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார். மாநாடு படம் வெளியாகி வெற்றி அடைந்ததை தொடர்ந்து மாநாடு வெற்றி விழா நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon