--- --:--:-- --

திருமணத்தன்று தப்பியோடி காதலனை திருமணம் செய்த பெண்..!

12

ந்திர மாநிலம் சித்தூர் அருகே திருமண மண்டபத்தில் இருந்து தப்பியோடிய மணப்பெண் காதலனை திருமணம் செய்துகொண்டு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் செய்ய பெரியவர்கள் முடிவு செய்தனர். சனிக்கிழமை இரவு திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்த நிலையில் நள்ளிரவில் மணப்பெண் காதலுடன் மண்டபத்தை விட்டு வெளியேறினார்.

 

அதிகாலையில் மணப்பெண்ணை காணாததால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். காதல் திருமணம் செய்துகொண்ட பெண் பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon