--- --:--:-- --

இலங்கை கடற்படை தாக்குதலில் உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம்..!

7

இலங்கை கடற்படை தாக்குதலில் உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட உள்ளதாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். மீனவர் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

கோட்டைப்பட்டினம் மீனவர் இலங்கை கடற்படை தாக்குதலில் உயிரிழந்தார். இலங்கை கடற்படை தாக்குதலில் உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட உள்ளதாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon