--- --:--:-- --

அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனாவின் போஸ்டர் வெளியானது..!

8

ல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் ஹீரோயினாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனாவின் போஸ்டர் வெளியாகியுள்ளது. தெலுங்கின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் பிரபல இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் புஷ்பா படத்தில் நடித்து முடித்துள்ளார்.

 

செம்மரக்கட்டை கடத்தல் கதைக்களத்தை கொண்ட இந்தப் படத்தில் கடத்தல்காரர் லாரி டிரைவர் புஷ்பராஜ் கதாபாத்திரத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கிறார். ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடிக்க தேவஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.

 

வில்லனாக மலையாள நடிகர் பகத் பாசில் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

Right Menu Icon