--- --:--:-- --

பாகிஸ்தானின் முன்னாள் வீரர் இன்ஸமாம் உல் ஹக்கிற்கு நெஞ்சுவலி ..!

13

பாகிஸ்தானின் முன்னாள் வீரர் இன்ஸமாம் உல் ஹக்கிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ள நிலையில் அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டுள்ளது. டி-20 ஆட்டத்தில் விளையாடியவர் 1991 சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான இவர் 2007ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

 

இந்நிலையில் திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர் உடனடியாக ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பிறகு அவரது உடல் நிலை சீராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Right Menu Icon