பெட்ரோல் இல்லாமலே 500 கி.மீ ஓடும் கார்..!
பிரபல நிறுவனமான ரோல்ஸ்ராய்ஸ் முதன்முறையாக மின்சார காரை உலக அளவில் அறிமுகப்படுத்துகிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கிலோமீட்டர் வரை ஓடும் என்று கூறப்படும் இந்த கார் மின்சார காரிலேயே சூப்பர் லக்சரி காராக இருக்கும் என்று ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் சிஇஓ தெரிவித்துள்ளார்.
இந்த காரில் 100 கிலோவாட் பேட்டரி இருக்கும் என்றும் கூறப்படுகிறது ஆனால் மின்சார காரின் விலை இன்னும் வெளியாகவில்லை.






