--- --:--:-- --

தங்கத்தின் விலை சற்று உயர்வு..!

9

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 312 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு 39 ரூபாய் அதிகரித்து 4 ஆயிரத்து 410 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

சவரனுக்கு 376 ரூபாய் அதிகரித்து 35 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 90 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 65 ரூபாய் 10 காசுகளுக்கும், ஒரு கிலோ வெள்ளி 65 ஆயிரத்து 10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon