--- --:--:-- --

விஜய் சேதுபதியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட ஸ்ரீசாந்த் ..!

10

கிரிக்கெட் வீரரும் நடிகருமான ஸ்ரீசாந்த் நடிகர் விஜய் சேதுபதியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

அதில் விஜய்சேதுபதியை சந்தித்து அவரிடம் கற்றுக் கொள்வது அதிர்ஷ்டம் என்றும் அவர் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் உள்ளதாக ஸ்ரீசாந்த் அறிவித்துள்ளார். ஸ்ரீசாந்த் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இடையே இவர்கள் இருவரும் இணைந்து படம் நடிக்க உள்ளனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon