--- --:--:-- --

ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசின் துணை பிரதமர் உயிரோடுதான் இருக்கிறார்..!

6

ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசின் துணை பிரதமர்உயிரோடுதான் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்த அவரிடம் நடத்திய நேர்காணல் வீடியோ ஒன்றை தாலிபான்கள் வெளியிட்டுள்ளனர்.

 

கலில்ரகுமானுக்கும் அவருக்கும் இடையே அதிகார பகிர்வு தொடர்பாக சில தினங்களுக்கு முன் காபூலில் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது துணை பிரதமர் எங்கிருக்கிறார் என்பது கூட தெரியாததால் அவர் இறந்திருக்கலாம் அல்லது உடல்நலம் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று செய்திகள் வெளியாகின.

 

அதனை மறுத்து சில தினங்களுக்கு முன் ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்தா.ர் இந்த சூழலில் தற்போது டுவிட்டரில் வெளியிடப்பட்ட வீடியோவில் தங்களது குழுவில் மோதல் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon