கே.சி வீரமணியின் நேர்முக உதவியாளர் வீட்டில் நடைபெற்ற சோதனை..!
அரக்கோணத்தில் முன்னாள் அமைச்சர் கே சி வீரமணியின் நேர்முக உதவியாளராக இருந்த ஷ்யாம் வீட்டில் சுமார் 13 மணி நேரம் சோதனை நடைபெற்றது.
இந்த நிலையில் சோதனைக்கு பின் சந்தேகத்தின்பேரில் ஆவணங்கள் மட்டும் எடுத்துச் செல்லப்பட்டதாகவும் பொருட்கள் கைப்பற்றப் படவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே சோதனையின்போது அதிகாரிகள் மென்மையாக நடந்து கொண்டதாகவும் எதையும் சந்திப்போம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.






