--- --:--:-- --

தமிழ்நாட்டின் புதிய ஆளுநருக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர்..!

11

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என் ரவியை நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டிருக்கிறார் ஐபிஎஸ் அதிகாரியான ஆர்.என் ரவி இதுவரை நான்நாகலாந்து ஆளுநராக இருந்து வந்தார்.

 

பாதுகாப்பு ஆலோசகர் உளவுத்துறை இயக்குனர் உட்பட பல்வேறு பொறுப்புகளை அவர் வகித்துள்ளார்.பஞ்சாப் ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்த பன்வாரிலால் புரோகித் அந்த மாநிலத்தின் முழுநேர ஆளுநராக நியமித்தார்.

 

குடியரசுத் தலைவர் மாளிகையின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளா ஆர்.என். ரவிக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon