--- --:--:-- --

Month: August 2021

சுதந்திர தினத்தன்று கிராமசபை கூட்டங்களை நடத்த தமிழக அரசு தடை..!

கொரொனா அச்சுறுத்தல் இருப்பதால் சுதந்திர தினத்தன்று கிராமசபை கூட்டங்களை நடத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது, ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று கிராமசபை கூட்டம் நடைபெறுவது வழக்கம்.  ...

பிரதமர் மோடியை சந்தித்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்..!

பிரதமர் நரேந்திர மோடியை தெலுங்கானா மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சந்தித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற சந்திப்பின் போது தெலுங்கானா மற்றும் புதுச்சேரி வளர்ச்சிக்காக பேசியுள்ளார்....

ஹெலிகாப்டர் ஒன்று ஏரியில் விழுந்து நொறுங்கி விபத்து..!

ரஷ்யாவில் ஹெலிகாப்டர் ஒன்று ஏரியில் விழுந்து நொறுங்கிய விபத்துக்குள்ளாகியுள்ளது. ரஷ்யாவில் ஹெலிகாப்டரில் 3 விமான குழுவினர் உட்பட 16 பயணிகள் பயணம் செய்தனர். ஏரி அருகே சென்றபோது...

நீரஜ் பெயர் உள்ளவர்களுக்கு 2 லிட்டர் பெட்ரோல் இலவசம்..!

கரூரில் உள்ள பெட்ரோல் பங்க் உரிமையாளர் ஒருவர் ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவை பெருமைப்படுத்தும் விதமாக வீரரின் பெயர் கொண்டவர்களுக்கு 2...

பேருந்தின் சக்கரங்கள் திடீரென கழன்று ஓடியதால் பரபரப்பு..!

சென்னையில் மாணவிகளை ஏற்றிக்கொண்டு வந்த செட்டிநாடு மருத்துவக் கல்லூரி பேருந்தில் சக்கரங்கள் திடீரென கழன்று ஓடிய நிலையில் சமயோசிதமாக செயல்பட்ட ஓட்டுநர் பேருந்தை நிறுத்தியதால் விபத்து தவிர்க்கப்பட்டது....

இரண்டு தவணை தடுப்பூசி போட்டவர்களிடம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை சான்று கேட்க வேண்டாம்..!

இரண்டு தவணை தடுப்பூசி போட்டு கொண்டவர்களிடம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை சான்று கேட்க வேண்டாம் என மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.   மத்திய சுற்றுலாத் துறை...

நேரில் ஆஜராகாத நடிகை மீரா மிதுன்..! என்னை யாராலும் எதுவும் செய்ய முடியாது..!

பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியும் நடிகை மீரா மிதுன் ஆஜராகவில்லை.   பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசி...

போதை விருந்தில் கலந்து கொண்ட இளம் பெண் உட்பட 8 பேர் கைது..!

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் போதை விருந்தில் கலந்து கொண்ட இளம் பெண் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.   கேரள...

நடிகர் அஜித் துப்பாக்கி சுடும் பயிற்சி பெறும் வீடியோ வைரல்..!

நடிகர் அஜித் துப்பாக்கி சுடும் பயிற்சி பெறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது. எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று...

சென்னையில் கிரிக்கெட் வீரர் தோனி நடிகர் விஜய் சந்திப்பு..!

நடிகர் விஜய் மற்றும் கிரிக்கெட் வீரர் தோனி சென்னையில் சந்தித்து பேசுகின்றனர். விஜய் நடித்துவரும் பீஸ்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு கோகுலம் படப்பிடிப்பு அரங்கில் நடைபெற்று வருகிறது.  ...

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை..!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி மலைப்பகுதியில் கனமழை பெய்தது. ஒரு மணி நேரத்திற்கு மேல்...

பிளிப்கார்ட்டில் கேமரா ஆர்டர் செய்தவருக்கு பெயிண்ட் டப்பா பார்சல்..!

சென்னை திருவொற்றியூரில் பிளிப்கார்ட்டில் கேமரா ஆர்டர் செய்தவருக்கு பெயிண்ட் டப்பா பார்சல் வந்துள்ளது சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த வினோத் என்பவர் 28500 ரூபாய் மதிப்புடைய கேமராவை ஆஃபர்...

தமிழகத்தில் சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் தேர்வு..!

தமிழகத்தில் சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் தேர்வு செய்யப்பட்டிருப்பதை வரவேற்கும் மக்கள் அடிப்படை வசதிகளை உடனடியாக சரி செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.   தமிழகத்தின்...

தங்க கடத்தல் வழக்கில் முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு நோட்டீஸ்..!

கேரள தங்க கடத்தல் வழக்கில் முதலமைச்சர் பினராயி விஜயன் மீது சுங்கத்துறையினர் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.   ஐக்கிய அரபு அமீரகத்தில் தூதரக அதிகாரிகளின் உதவியுடன் வெளிநாட்டு...

ஊதியம் தாமதமானால் அதிகாரிகள் ஏற்பார்களா? – நீதிபதி கேள்வி..!

வரி வசூலிக்க அதிகாரிகளுக்கு 4 நாட்கள் காலதாமதமாக அரசு ஊதியம் வழங்கினால் ஏற்றுக்கொள்வார்களா என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்ரமணியன் கேள்வி எழுப்பியுள்ளார்.   நடிகர்கள் விஜய்,...

வெண்கலப் பதக்கம் வென்ற ஹாக்கி வீரருக்கு கிடைத்த பரிசு..!

ஒலிம்பிக் ஹாக்கியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஆடவர் அணியின் கோல் கிப்பர் ஸ்டீஜேசுக்கு கேரள அரசு இரண்டு கோடி ரூபாய் பரிசுத்தொகையை அறிவித்துள்ளது.   கேரள...

கணவன் மற்றும் கள்ளக்காதலிக்கு தர்ம அடி கொடுத்த மனைவி..!

தெலுங்கானாவில் மனைவி மற்றும் மகளை தாய் வீட்டிற்கு அனுப்பி விட்டு மற்றொரு பெண்ணுடன் உல்லாசமாக இருந்த கணவனை மனைவி சரமாரியாக தாக்கியுள்ளார்.   ஸ்ரீராமபுரம் கிராமத்தை சேர்ந்தவர்...

ஜி‌எஸ்‌எல்‌வி- எஃப்10 ராக்கெட்டின் திட்டம் தோல்வியில் முடிந்தது..!

புவி கண்காணிப்பு பணிகளுக்காக இஓஎஸ்03 என்ற அதிநவீன செயற்கைகோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தயாரித்தது. இந்த செயற்கைக் கோளை ஜிஎஸ்எல்வி எஃப்10 ராக்கெட் மூலம்...

கதாநாயகியாக அறிமுகமாகி உள்ள அனிகா..!

தமிழ் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த அனிகா இதில் கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான என்னை...

இரண்டு தடுப்பூசிகளை கலந்து போடும் பரிசோதனைக்கு அனுமதியா..?

இரண்டு தடுப்பூசிகளை கலந்து போடும் பரிசோதனைக்கு வேலூர் சிஎம்சி மருத்துவமனை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நிதி ஆயோக் தலைவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரொனா தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன....

நிச்சயதார்த்த மோதிரத்தை வெளியிட்ட நடிகை நயன்தாரா..!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தனது காதலரான விக்னேஸ்வரனுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதை உறுதிப்படுத்தியுள்ளார்.   திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா கவனமான கதைத் தேர்விலும்...

தடுப்பூசி போட்டவர்களில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு மீண்டும் தொற்று..! அதிர்ச்சி..!

கேரளாவில் முழுமையாக தடுப்பூசி போட்டவர்களில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரொனா தொற்று ஏற்பட்டதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   இதனையடுத்துக் கொரொனா தடுப்பூசி முழு அளவில்...

அரியலூர் மாவட்டத்தில் 39 பேருக்கு அடுத்தடுத்து மர்ம காய்ச்சல்..!

அரியலூர் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் 39 பேருக்கு அடுத்தடுத்து மர்ம காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் கள்ளக்குறிச்சி கிராமத்தில் 39 பேருக்கு அடுத்தடுத்து மர்ம காய்ச்சல் ஏற்பட்டது....

Right Menu Icon