--- --:--:-- --

அமெரிக்க ராணுவம் வெளியேறியதால் தாலிபான்கள் கொண்டாட்டம்..!

12

ண்ணில் இருந்து முழுமையாக அமெரிக்க ராணுவம் வெளியேறியதையடுத்து தாலிபான்கள் வாணவேடிக்கையுடன் கொண்டாடுகின்றனர். 2001 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 20 ஆண்டுகளாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

 

அமெரிக்க ராணுவம் அந்த நாட்டை விட்டு முழுமையாக வெளியேறியுள்ளது. காபுல் நகரில் உள்ள விமான நிலையத்தில் அமெரிக்க ராணுவ வீரர்களை ஏற்றிக் கொண்டு கடைசி விமானம் கிளம்பியது.

 

இதனையடுத்து வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டும் வாணவேடிக்கைகள் நடத்தியும் கொண்டாடியுள்ளனர். ஆப்கானிஸ்தான் இப்பொழுதுதான் முழுமையாக சுதந்திரம் பெற்று உள்ளது எனவும் அவர்கள் அறிவித்துள்ளனர்

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon