--- --:--:-- --

முத்தம் மட்டும் தான் கொடுத்தேன்..!பாலியல் தொந்தரவு கொடுக்கவில்லை..!

8

சென்னையில் தனியார் காப்பகத்தில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூரில் உள்ள தனியார் காப்பகத்தில் நிர்வாக செயலாளராக இருந்து வந்த இசபெல் ரிச்சர்ட்சன் தன் சகோதரர் பென்னட் ரிச்சட்சன் என்பவரை தங்க வைத்துள்ளார்.

 

இந்நிலையில் பென்னட் ரிச்சட்சன் 15 வயது சிறுமி மற்றும் 20 வயது இளம் பெண் என இருவருக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பென்னட் ரிச்சட்சன் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

 

அவரிடம் விசாரணை நடத்தியபோது தான் முத்தம் மட்டும் தான் கொடுத்தேன் என்று பாலியல் தொந்தரவு ஏதும் கொடுக்கவில்லை என்று கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon