--- --:--:-- --

58 கிலோ உடையணிந்து நடிகை எஸ்தர் வெளியிட்டுள்ள புகைப்படம்..!

3

பாபநாசம் படம் மூலம் தமிழில் பிரபலம் பெற்ற நடிகை 58 கிலோ உடையணிந்து வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

மலையாளத்தில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகை எஸ்தர் பாபநாசம் படத்தில் கமலின் இளைய மகளாக நடித்து தமிழில் பிரபலமானார். சமூகவலைதளங்களில் அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்துவது வழக்கம்.

 

அந்த வகையில் 44 கிலோ எடை கொண்ட அவர் 58 கிலோ எடையுள்ள ஒரு உடையை அணிந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதற்காக தனது ஆடை வடிவமைப்பாளர் 30 நாட்கள் எடுத்துக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon