புகாரின் பேரிலேயே முன்னாள் அமைச்சர் இடங்களில் சோதனை நடைபெற்றது..!
முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மற்றும் அவரது நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் புகாரின் பேரில் மேற்கொள்ளப்பட்டதாகவும் அதிமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை இல்லை எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
ஐந்து மாவட்டங்களில் பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் உடனான ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பொழுது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.






