சுனாமியைப் போல் வந்த மேகக்கூட்டம்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்தாலும் மனித இனத்தின் வளர்ச்சி என்பது இயற்கையை அழிப்பதற்காகவே உள்ளது. இயற்கை மீதான மனித தாக்குதல்கள் அதிகரிக்கும் பொழுது தான் பேரழிவு, பூகம்பம், நிலநடுக்கம், பெருமழை, வெள்ளம் சுனாமி போன்றவை ஏற்படுகின்றன.

 

நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒவ்வொரு நாடும் ஏதாவது ஒரு இயற்கை பேரிடரை சந்திக்கிறது. அதனால் இயற்கை பேரிடர் நிகழப் போவதை அறிவிக்கும் வகையிலான அறிகுறிகள் தென்பட்டால் ஒட்டுமொத்த மனித இனமும் அச்சத்தில் உறைந்து விடுகிறது.

 

தற்போது சுனாமியைப் போல திறந்திருக்கும் மேகக் கூட்டங்களில் வீடியோ சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. அந்த வீடியோ குடியிருப்புகளின் பின்னால் சுனாமி பேரலை போல் மேகக் கூட்டங்கள் திரண்டு உள்ளன.

 

தற்போது வைரலாக வரும் அந்த வீடியோவை ஆய்வுக்கு உட்படுத்தியதில் அது மிகவும் பழமையான வீடியோ என்பது தெரிய வந்துள்ளது.


Leave a Reply