தப்பாட்ட கலைஞருடன் தப்பாட்டம் ஆடிய நடிகை ரோஜா ..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


ந்திர மாநில எம்எல்ஏ நடிகை ரோஜா தப்பாட்ட கலைஞருடன் தப்பாட்டம் ஆடினார். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நகரி தொகுதி எம்எல்ஏ நடிகை ரோஜா. தமது தொகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை செய்து வருகிறார்.

 

இதன் ஒரு பகுதியாக அந்த பகுதியில் வாழும் 22 தப்பாட்ட கலைஞர்களுக்கு தப்பு குச்சி, உடைகள் ஆகியவற்றை வழங்கினார். பின்னர் அவர்களுடன் தப்பாட்டம் ஆடினார்.

 

அப்போது பேசிய நடிகை ரோஜா தனது பதவியில் உள்ள இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களுக்கு இந்த பொருட்களை வழங்கியதாகத் தெரிவித்துள்ளார்.


Leave a Reply