--- --:--:-- --

Month: July 2021

மின் கம்பத்தில் சிக்கி உயிருக்கு போராடிய மயில்..!

மதுரையில் மாடம்பரம் அருகே மின் கம்பத்தில் சிக்கி உயிருக்கு போராடிய மக்களை மீட்டு வனத்துறையினர் சிகிச்சை அளித்தனர். ஊர்காவலன் கோவில் அருகே மயில் ஒன்று சுற்றித் திரிந்த...

தடுப்பூசி செலுத்த மூன்று கோடி டோஸ் தடுப்பு ஊசி மருந்து தேவை..!

தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த மூன்று கோடி டோஸ் தடுப்பு ஊசி மருந்து தேவைப்படுகிறது என மகாராஷ்டிர சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த...

ஆர்யா நடித்துள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் டிரைலர் வெளியானது.!

வடசென்னை பாக்சிங் குழுக்களை மையப்படுத்தி உருவாகியுள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இந்தப்படம் 1970-ஆம் ஆண்டுகளில் வடசென்னையில் பிரபலமாக இருந்த குத்துச்சண்டை குழுக்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது....

ஜெயலலிதா, இபிஎஸ் புகைப்படங்கள் உள்ள புத்தகங்களை விநியோகிக்க வேண்டும்..!

அதிமுக ஆட்சியின் போது அச்சிடப்பட்ட ஜெயலலிதா இபிஎஸ் புகைப்படங்கள் உள்ள புத்தகங்களை தற்போது வினியோகிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியின்போது அச்சிடப்பட்ட ஜெயலலிதா...

கொரொனா மூன்றாம் அலையை தடுக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்..!

கொரொனா மூன்றாம் அலையை தடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.   வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில வாரங்களாகவே...

கடலில் தவறி விழுந்த பெண்ணை துணிச்சலுடன் மீட்ட புகைப்படக்காரர்..!

மும்பையில் கடலில் தவறி விழுந்த பெண்ணை துணிச்சலுடன் மீட்ட புகைப்படக்காரருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன. கேட் வே ஆப் இந்தியா பகுதியில் சுற்றுச் சுவரில் அமர்ந்து இருந்த பெண்...

நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு..!

நடிகர் விஜய் பயன்படுத்திவரும் ரோஸ் ராய்ஸ் காருக்கு வரி விலக்கு கோரி நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் மாடல் காரை...

தமிழ்நாட்டில் கல்லூரி திறப்பு எப்போது ? அமைச்சர் கூறியது என்ன..?

சென்னை தலைமை செயலகத்தில் உயர்கல்வித் துறை அமைச்சரை ஆஸ்திரேலிய நாட்டு தூதரக அதிகாரிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.   இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி...

கேரளாவில் 19 பேருக்கு ஜிகா வைரஸ் உறுதி..!

கேரள மாநிலத்தில் ஜிகா வைரஸ் பரவல் குறித்து ஆராய மத்திய மருத்துவ நிபுணர் குழு திருவனந்தபுரத்திற்கு விரைந்து வந்து உள்ளது. அங்குள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களிடம்...

மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை ஆலோசனை..!

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட சில மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி வரும் வெள்ளிக்கிழமை காணொளி வாயிலாக ஆலோசிக்க உள்ளார்.   கொரொனா...

செல்போனில் ஆபாசமாக பேசிய ஆசிரியர் ஹபீப் முகமது மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி மாணவிகளிடம் செல்போனில் ஆபாசமாக பேசியதாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் ஹபீப் முகமது மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.   ராமநாதபுரம்...

இந்தியில் ரீமேக் ஆகும் சூரரைப்போற்று திரைப்படம்..!

படத்தை ஹிந்தியில் தயாரிக்க இருப்பதாக நடிகர் சூர்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இயக்குநர் சுதா இயக்கத்தில் சூர்யா நடித்த சூரரைப்போற்று படம் கடந்த வருடம் வெளியாகி நல்ல வரவேற்பை...

பல்லை விழுங்கிய பெண் உயிரிழப்பு..!

சென்னையில் தண்ணீர் குடிக்கும் பொழுது செயற்கை பல்லை விழுங்கிய பெண் உயிரிழந்தார். வளசரவாக்கத்தில் அடுத்த ராமபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவரின் மனைவி ராஜலட்சுமி. 43 வயதான இவர்...

இலவச பயணம் மேற்கொள்ளும் மகளிருக்கு பேருந்தில் பயணச் சீட்டு வழங்கப்படும்..!

அரசுப் பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ள மகளிருக்கு பேருந்தில் பயணச் சீட்டுகள் வழங்கப்படும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மாநகர பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம்...

சிறுவன் கொல்லப்பட்டதா எழுந்த புகாரில் மண்டையோடு கண்டெடுப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் மனவளம் குன்றியோருக்கான காப்பகத்தில் இருந்த சிறுவன் அடித்து கொல்லப்பட்டு புதைக்கப்பட்டதாக கூறப்படும் இடத்தில் காவல் துறையினர் ஆய்வு நடத்தினர்.   அந்த இடத்தை...

கொரொனா மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது..! கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டாம்..!

கொரொனா மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது என்பதால் மத்திய, மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று இந்திய மருத்துவ சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.   இது தொடர்பாக...

அர்ச்சனாவிற்கு அறுவை சிகிச்சை..! சுயநினைவை இழந்துவிட்டாரா..?

மூளையில் ஏற்பட்டுள்ள பிரச்சனையால் இரண்டு நாட்களுக்கு முன்னர் தொகுப்பாளர் அர்ச்சனாவிற்கு அருகே அறுவை சிகிச்சை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.   சின்னத்திரையில் தொகுப்பாளராக கலக்கி வரும் அர்ச்சனா...

இணைய சுதந்திரம் உலக அளவில் தாக்குதலுக்குள்ளாகியிருக்கிறது..!

உலக அளவில் இணைய சுதந்திரம் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதாக கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.   ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி...

தமிழகத்தில் படிப்படியாக குறையும் கொரோனா:  2,652 பேருக்கு தொற்று உறுதி..36 பேர் பலி!

தமிழகத்தில் தற்போது 31,819 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.   தமிழகத்தில் இன்று  2,652  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  ...

தமிழகத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.   தென்மேற்கு பருவக்காற்று காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய...

நெட்டிசன்களின் கலாய் – சாலை பாதுகாப்புக்காக வரையப்பட்ட கோடு..!

திண்டுக்கல்லில் சாலை பாதுகாப்புக்காக வரையப்பட்ட கோடு குறித்த விமர்சனங்கள் எழுந்த நிலையில் அது தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.   திண்டுக்கல் மாவட்டம் மணியகாரன் சாலையில் கிடக்கும்...

2 வயது மாத குழந்தை உட்பட மேலும் மூவருக்கு ஜிகா வைரஸ் தொற்று..!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 22 மாத குழந்தை உட்பட மேலும் மூவருக்கு ஜிகா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஜார்ஜ்...

விமானப்படை ஊழியர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..!

சென்னையை அடுத்த ஆவடியில் உள்ள விமானப்படை தளத்தில் வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   ஒன்றிய பாதுகாப்பு துறைக்கு சொந்தமான இந்த...

நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக டுவிட்டரில் பதிவு..!

நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.   மறைந்த தனது தந்தையின் புகைப்படத்திற்கு முன்பாக தன் கைவிரல்களை மகன் பற்றியுள்ளது போன்ற புகைப்படத்தை...

Right Menu Icon