வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த அப்டேட்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


லிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு நாள் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அஜித் நடிப்பில் ரஞ்சித் இயக்கும் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக குரேஷி நடிக்கிறார்.

 

இந்த நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர்களை 15-ஆம் நாள் வெளியிடப்பட உள்ளதாக கூறப்படும் நிலையில் இதுவே உண்மையாக இருக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.


Leave a Reply