பவர் ஸ்டார் கொரொனா விழிப்புணர்வு வீடியோ வெளியீடு..!

Publish by: --- Photo :


வர் ஸ்டார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கொரொனா அலை அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்கும் நிலையில் வழிமுறைகளை பின்பற்ற வலியுறுத்தப்பட்டு வருகின்றன.

 

இந்த நிலையில் முக கவசம் அணிய வலியுறுத்தி பவர்ஸ்டார் தனது பாணியில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அவரை நிறுத்தி முககவசம் கேட்கும் காவலரிடம் என்
மவுஸ் தெரியாமல் மாஸ்க் கேட்கிறீர்கள் என கூறியுள்ளார்.

 

கொரொனாவுக்கு தன்னை பற்றியெல்லாம் தெரியாது என உணர்த்தி மாஸ்க் போட்டு உறுதிமொழி எடுத்து செல்கிறார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.


Leave a Reply