ஈவிகேஎஸ் இளங்கோவன் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதி..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


மிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

 

மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் நேற்று மாலை அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாசத்துடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Leave a Reply